Petrol

எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால், பலர் சட்டவிரோதமாக பதுக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட 675பேரை காவல்துறையினர்...

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் பல பிரிவுகள்...

எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC

இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதற்கமைய அதிகபட்சமாக,மோட்டார் சைக்கிள்கள் 1,000 ரூபாய்க்கும்,...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்பு

இலங்கையில் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடின் காரணமாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, காவல்துறையினர் மற்றும்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டேன் 77 ரூபாவினாலும், 95 ஒக்டேன் 75 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினாலும், சூப்பர் டீசல்...

டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியால், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுஸ்தாபனத்தின் (LIOC) நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு லீட்டர்...

மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரிப்பு

உக்ரைன் - ரஷ்யா போரினால் எரிபொருள் சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.  ஒரு பரல் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது...

இன்றுமுதல் பெற்றோல், டீசலின் விலையை அதிகரிக்கிறது LIOC

இலங்கையில் இன்றுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கிறது லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவனம் (LIOC). ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை