Mullaitivu
Local news
வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள்...
Local news
ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்...
Local news
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பலர் கைது
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதில் ஆசிரியரும், மாணவர் ஒருவரும் வரும் 30ம் திகதிவரை...
Local news
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்
நாடாளுமன்ற தேர்தல் 2020 - வன்னி மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 69,916 33.6% பொதுஜன பெரமுன - 45,524 20.46% ஐக்கிய மக்கள்...
Local news
பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை திறப்பு
தொல்பொருள் திணைக்களம் ஊடாக இத்தகைய புத்தர் சிலை வைக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Local news
மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
Local news
வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு
இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Local news
வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்
இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும்...
Articles
இனவாத கட்சி உறுப்பினர்களின் வெடுக்குநாறி மலை விஜயம்
2020 தேர்தல் பிரசாரத்தில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விடயம் ஒரு முக்கிய விடயமாக இருக்கும்.
Local news
முல்லைத்தீவிற்கு புத்தர் சிலையுடன் வந்த பிக்குகள், பின்புலத்தில் யார்?
பிக்குகள் எவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.