Jaffna

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு, வேடிக்கை பார்த்த இராணுவம்

யாழ் மருதனார்மடம் சந்தியில் பழக்கடை வியாபாரி மீது மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த வியாபாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

மொனம் கலைத்த மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதன் முதலாக மணிவண்ணன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.இதன்போது தனது பக்க நியாங்களை முன்வைத்த மணிவண்ணன்,...

தியாகதீபம் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்

இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர்...

மணிவண்ணன் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து முழுமையாக நீக்கம்

மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டதால், அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து...

வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில்,...

நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் – மணிவண்ணன்

அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலத்தப்பட்ட மணிவண்ணன், தான் தொடர்ந்தும் அப்பதவிகளை வகிப்பதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தன்னை...

முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது. மணிவண்ணனிற்கெதிராக முன்னணியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அவர்...

தமிழரசுக் கட்சியின் பாரிய வீழ்ச்சியும், குரூர முகமும் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரின் ஏக பிரதிநிதிகள் என கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தமிழரசுக் கட்சியை அடித்தளமாகக்கொண்ட...

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

தமிழரசுக் கட்சி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்112,9673வன்னி69,9163மட்டக்களப்பு79,4602திருகோணமலை39,5701அம்பாறை25,220- அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்55,3031வன்னி8,232-மட்டக்களப்பு1,203-திருகோணமலை2,745-அம்பாறை-- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்45,7971வன்னி11,3101மட்டக்களப்பு--திருகோணமலை3,775-அம்பாறை-- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்35,9271வன்னி8,789-மட்டக்களப்பு4,960-திருகோணமலை1,625-அம்பாறை--

யாழ் செயலகத்தில் குழப்பம், விசேட அதிரடிப்படையுடன் வந்த சுமந்திரன்

யாழில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக முடிவடைந்து, வாக்குகளும் எண்ணப்பட்டு, விருப்பு வாக்கு எண்ணும்போது பெரும் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளது. இம்முறை தேர்தலில் பாரிய சரிவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை