இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எகிப்து கெய்ரோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி முதற்கட்டமாக ஐ.நா செயலாளரைச் சந்தித்து தேசிய சுற்றுச்சூழல் கொள்ளைத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.