நேற்று (16/11/2019) நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறன்றன.
யாழ் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச அபார வெற்றி பெற்றுள்ளபோதிலும், இதுவரையில் கோத்தபாய ராஜபக்சவே முன்னிலை வகிக்கின்றார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான முடிவுகள் பின்வருமாறு,
