ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள F5 Youth அலைபேசி செல்(f)பி பிரியர்களுக்கான ஓரளவு நியாய விலையில் கிடைக்கும் அலைபேசியாகும்.

இவ் அலைபேசியானது, செல்(f)பி பிரியர்களுக்கு ஏற்ற வகையில் திறன் கூடிய f/2.0 அப்பெச்சர் உடனான 16MP கமெராவைக் கொண்டுள்ளது.

முழுமையான தரவுகளுக்கு இங்கே அழுத்தவும்.

 

விலை அண்ணளவாக USD.275

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *