சசிகலா கணவர் நடராசன் காலமானார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார்.

Natarajan sasikala tamil nadu

தஞ்சாவூரை சேர்ந்த நடராசன், ஜெயலலிதா ஆட்சியில் அ.தி.மு.க கட்சியின் பின்புலத்தில் பல திறமையான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles