இலங்கையின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று(22/04) காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். இதன் மூலம் அவர் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தை நேரடியாகவே எதிர்த்துள்ளார்.

மகிந்த தேசப்பிரிய ஓய்வு பெற முன்னர் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும், ராஜபக்ச சகோதர்களின் கடும் அழுத்தங்களின் மத்தியிலும் இவர் தேர்தல் கடமைகளை நடத்தியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.