கடும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் இலங்கை அமைச்சரவில் ஜனாதிபதி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சராக செயற்பட்ட பவித்திரா வன்னியாராச்சியின் பதவி பறிக்கப்பட்டு கெஹலிய ரம்புக்வெலவிற்கு சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ளார். இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டினால் பவித்ரா வன்னியாராச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.