கலைஞர் கருணாநிதி காலமானார்

கலைஞர் கருணாநிதி (95) இன்று (07/08) மாலை 6.10 மணியளவில் காவேரி மருத்துவமனையில் காலமானார்.

கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கலைஞரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தமது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles