புதிய வடிவமைப்புடன் Gmail

Google நிறுவனம் மிக நீண்ட காலத்தில் பின்னர் தமது பிரபல்யமான மின்னச்சலான ஜிமெயிலின் (Gmail) வடிவமைப்பில் பாரிய மாற்றங்களை செய்துள்ளது.

புதிய ஜிமெயில் வடிமைப்பைப் பெற சக்கர வடிவில்  அமைந்துள்ள செட்டிங்ஸில் கிளிக் செய்து , “Try the new Gmail” என்பதை கிளிக் செய்தால் புதிய வடிவமைப்புடன் Gmail இனைப் பெறலாம்.

“Try the new Gmail” எனும் வாசகம் காணப்படாவிடின், சில நாட்களின் பின்னர் முயற்சித்துப்பார்க்கலாம்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles