தியத்தலாவ பிரதேசத்தில் பேருந்தில் கைக்குண்டு ஓன்று வெடித்ததில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஏழு இராணுவத்தினரும், ஐந்து விமானப்படையினரும் அடங்குவர். இச்செய்தியினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெடிப்பு இடம்பெற்ற பேருந்தும் எரிந்து நாசமாகியுள்ளது.
