2026இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பல இடங்களில் இராணுவத்தினராலும், விடுதலைப்புலிகளினாலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. 2009ம் ஆண்டு போர்...

52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன் தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன்...

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு

இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று(17/11) முதல் அமுலிற்கு வருகிறது. சாதாரண கடவுச்சீட்டிற்கான கட்டணம்...

ரணிலின் வரவு செலவு திட்டம் பாரிய ஏமாற்றம் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று(14/11) முன்வைக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர...

வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள்...

நான்கு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் ...

ஹிருணிகா உட்பட 14 பேர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உட்பட 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறையினரால்...

வரவு செலவு திட்டம் – பாதுகாப்பு துறைக்கு குறைந்த ஒதுக்கீடு!

2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய...

ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார். இலங்கையின் நிதி அமைச்சராகவும்...

டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளது. டீசல் லீற்றருக்கு 15 ருபாயினாலும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow