பிரதமரிடம் இருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து முக்கிய அறிவிப்பை இன்று எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் பதவி விலகல் அறிவிப்பாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு...

ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி! 🎥

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் நாடு முழுவதும்...

நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்

இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு...

கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO

கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான...

ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய பிரதி சபாநாயகராகத் தெரிவு

இன்று(05/05) பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அணி சார்பாக இம்தியாஸ்...

தனியார் பேருந்து சேவைகள் பகிஷ்கரிப்பு

இன்று(05/05) நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவைகள் பணிப் பகிஷ்கரிப்பு ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நாளை(06/05)...

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள்...

படகு மூலம் இந்தியா செல்லவிருந்த நால்வர் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்படைந்துள்ள மக்கள் இந்தியாவிற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்து வருகிறார்கள்....

இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்...

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்த செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். மகிந்தவின்...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow