க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி

மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து 220kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம்...

வீடும் வீணையும்

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (வீடு), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), ஈழ மக்கள்...

தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்

தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று...

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து...

வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் – பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு

இலங்கையிலேயே அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் யாழ் புகையிரத சேவையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார். தூர...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி...

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் – மங்கள வேண்டுகோள்

யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில் வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய நிதி அமைச்சர் மங்கள...

க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிட இங்கே அழுத்தவும்.

யாழ்.மாநகர சபை மேயராக ஆர்னோல்ட்

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயரைத் தெரிவு செய்வதற்கான இன்றைய (26/03) கூட்டத்தில் இ.ஆர்னோல்ட் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். மேயரைத் தெரிவு செய்வதற்கு...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow