இன்றைய தீர்ப்பு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கூறுகையில், மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் முடிவுகள் அனைத்தும் சட்டத்திற்கு முரணானவை – முன்னாள் நீதியரசர்
ஒரு அனுபவம் வாய்ந்த நீதியரசரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் எனின், அதில் உண்மை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழ் கூட்டமைப்பின் புளொட் MP அரசின் பக்கம் தாவினார்
புளொட் அமைப்பையும், வியாழேந்திரனையும், வரும் தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சம்பந்தன் - மஹிந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததா?
இறுதியில் மஹிந்த எழுந்து செல்லும்போது எடுக்கப்பட்ட காணொளியைப் பார்க்கும்போது தெரிகிறது பேச்சுவார்த்தை எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்று.
மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (29/10) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்து விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.
இலங்கை அரசியல் யாப்பினை பின்பற்ற வேண்டும் – அமெரிக்கா
மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
நல்லாட்சி அரசு அஸ்தமித்தது. பிரதமர் ரணிலை பதவி நீக்கினார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இலங்கையில் நல்லாட்சி அரசு முடிவிற்கு வந்துள்ளது.
அரசியல் கட்சியை ஆரம்பித்தார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்
தனது பயணத்தை மக்களே தீர்மானிப்பர் என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன்...
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்
"ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்" என்று பெயரிடப்பட்ட இந்த கட்சியின் செயலாளர்நாயகமாக அனந்தி சசிதரனே பதவி வகிப்பார்.
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...