கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் என்பதை சாதுவாக உணர்ந்த போரிஸ் ஜோன்சன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டபோது நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் வீட்டிலிருந்து கடமைகளை முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர், வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles