ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த எட்டுப் பேர் சிலாபம் கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரரை, சிலாபம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகில் இருந்த சிலர் கடற்படையினரைக் கண்டதும் கடலில் குதித்து தப்பியுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் வரும் எவருக்கும் ஆஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப்படமாட்டாதென ஆஸ்திரேலியா அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

no boat

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொழும்பு ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலய ஊடக அறிக்கை (28/09/2015)

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles