புதினம்
Local news
சங்கானையில் இராணுவ முகாமை நோக்கி ஓடிய திருடர்கள்
புதினம் -
சங்கானையில் திருட்டில் ஈடுபட்டு, இருவரைக் காயப்படுத்திய ஆறு திருடர்கள் முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ முகாமை நோக்கி ஒட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். நடுச்சாமம் தேவாலய வீதியிலுள்ள வீட்டில் திருட்டில் ஈடுபட்டுவிட்டு, பின்வளவுகளினூடாக ஓடிய திருடர்கள், முருகன் கோவிலிற்கு அண்மையில் காத்திருந்த முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இந்த...
World News
பிலிப்பைன்ஸில் சூறாவளி0 100 பேர் பலி, பலரைக் காணவில்லை
புதினம் -
தென் பிலிப்பைன்ஸில் 'டெம்பின்' புயலால் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயுள்ளனர்.
Local news
நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்
புதினம் -
வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே...
Local news
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில்
புதினம் -
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுடன், நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மிக நீண்ட கலந்துரையாடலை முடித்துவிட்டு கொழும்பு திரும்பியிருந்தநிலையில் சுகவீனமுற்றிருந்தார். தொடர்ச்சியான பயணங்கள், தொடர் கலந்துரையாடல்கள் என ஓய்வின்றி செயற்பட்டதால் கடும் உடல் அசதியே சுகவீனமுற்றமைக்கு காரணம் எனத் தெரியவருகிறது.
World News
1200kg போதைவஸ்தைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா காவல்துறை
புதினம் -
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஜெரால்டோன் நகருக்கு அண்மையில் படகு மூலம் கொண்டுவரப்பட்ட 1200kg நிறையுடைய மெத்தம்பெட்டமைன் (methamphetamine) வகை போதைவஸ்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைவஸ்த்தின் பெறுமதி ஆஸ்திரேலிய டொலர்களில் 1.04 பில்லியன் ஆகும். (படம் : AFP/twitter) ஆஸ்திரேலியா நாட்டில் இதுவரை கைப்பற்றிய மெத்தம்பெட்டமைன் வகை போதைவஸ்தில்,...
Local news
காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை
புதினம் -
டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் "மார்கழி திருவாதிரை" (ஆருத்ரா தரிசனம்) உற்சவத்தில் பங்குபெற இலகுவாக, காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையில், வடபகுதி சிவபக்தர்களின் வேண்டுகோளிற்கிணங்க,...
Local news
உயர்தரப் பரீட்சை முடிவுகள் டிசம்பர் 28 வெளியிடப்படுகிறது
புதினம் -
2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தற்காலிக பரீட்சைகள் ஆணையாளர் சமந்த் பூஜித இன்று அறிவித்துள்ளார். வழமைபோல மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்த-ளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Global NEWS
2G அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரும் விடுவிப்பு
புதினம் -
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி யுமான கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டு, இந்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை...
World News
ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி மியான்மார் வரத் தடை
புதினம் -
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஆய்வு நடத்த வரவிருந்த ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரியின் விஜயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ தனது பணிகளில் நடுநிலமையுடன் செயற்படாததனால் அவர் மியான்மருக்கு வர...
Tamil Nadu News
ஜெயலலிதா சிகிச்சைபெறும்போது எடுத்த வீடியோ
புதினம் -
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நாளை (21/12) இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சைபெறும்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...