புதினம்

இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை

பிந்திய இணைப்பு (2/12) : நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும், 52 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடுங்காற்று, மமழையின் காரணமாக இதுவரை 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் மழை...

கோத்தபாயவை டிசம்பர் 6 வரை கைது செய்ய முடியாது

ஹம்பாந்தோட்டை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. இத் தடை உத்தரவு வரும் டிசம்பர் ஆறாம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோத்தபாயாவினால் நீதிமன்றத்திற்கு...

இலங்கை அணித் தலைவராக திசர பெரேரா

இலங்கை கிறிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளின் அணித்தலைவராக திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து திசர பெரேரா அணித் தலைவராக செயற்படுவார். 28 வயதுடைய திசர பெரேரா இடக்கை துடுப்பாட்டமும், வலக்கை மித வேக பந்து வீச்சுப்...

யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது

கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்பாணம், கோப்பாய், மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்

ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியின் முதலாவது இன்னிங்சில், ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஸ்மித் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார். 941 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், 888 புள்ளிகளுடன் இந்திய வீரர் புஜாரா இரண்டாமிடத்திலும்,...

கோத்தாபாயவிற்கு ஆதரவாக மகாசங்கம்/கள் !!!

"டொலர் காக்கைகளும், சர்வதேச NGOக்களும் கோத்தாபாயவிற்கு தலைவலியை ஏற்படுத்தி அவரை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்தால் அதற்கு எதிராக அனைத்து மகாசங்கங்களும் போராடும்" என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பீடங்களின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இவர் கோத்தபாயவரிப்பற்றி மேலும் புகழ்கையில், “நாட்டின் தற்​போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும்...

மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள், தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பாக விசாரனை செய்ய முயற்ச்சி

தமிழர் தேசத்தில் மாவீரர்களை நினைவுக்கூர்ந்தவர்கள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , இதன்போது தவறிழைத்தவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும், இது சட்டவிரோதமான செயல் என்றும்,...

மக்களுக்கு அருகில் திடீரென வந்த திமிங்கிலம்

ஆஸ்திரேலியாவின் தஸ்மேனியா மாநிலத்திலுள்ள கிங்ஸ்டன் கடற்கரைக்கு அருகில் பாரிய திமிங்கிலம் ஒன்று வந்துள்ளது. இதன்போது பலர் அக்கடலில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்கள். எனினும், மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் அத்திமிங்கிலம் ஏட்படுத்தவில்லை.     

FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை

2018ற்கான உலகிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15 வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. மொத்தமாக 32 நாடுகள் பங்குபெறும் இவ் உலககிண்ண தொடரில், 64 போட்டிகள் இடம்பெற உள்ளன. முழுப் போட்டிகளுக்கான அட்டவணை : FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை  

பிரபஞ்ச அழகி (Miss Universe ) 2017

2017ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2017) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெமி லீ (Demi-Leigh) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற டெமி லீ பிரபஞ்ச அழகியாக முடி சூட்டப்பட்டார். இவர் 2017ம் ஆண்டு 'மிஸ் தென்னாபிரிக்கா' பட்டமும் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1978ம்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img