புதினம்
Local news
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
புதினம் -
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக் கால நடவடிக்கைகளால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாவை, அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த புதன்கிழமை (29/01/2025) இயற்கை...
Tamil NEWS
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தார். எனினும் ஒரு தோல்வியுற்ற வேட்பாளர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Local news
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
புதினம் -
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் எலிக்காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தாம் எலிக்காய்ச்சல் தொற்றின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொடந்தும் அவதானித்து...
Local news
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
புதினம் -
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி, இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறிகள் எலிக்காய்ச்சலுக்கு ஒப்பான அறிகுறிகளாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனை உறுதி செய்ய, இரத்த மாதிரிகள்...
National news
சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்
புதினம் -
13 பேர் உயிரிழப்பு 441,590 பேர் பாதிப்பு 102 வீடுகள் முற்றாக சேதம் அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பத்தைச் சேர்ந்த 4̀41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 2,096 வீடுகள் பகுதியளவில்...
Local news
வீரத்தின் விழுதுகள் – மாவீரர் நாள் – கார்த்திகை 27
புதினம் -
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.
National news
வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு
புதினம் -
நேற்றைய தினம் (26/11) அம்பாறை மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகே 11 மத்ரஸா மாணவர்களுடன் பயணம் செய்த உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் 11 மாணவர்கள் உட்பட 13பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் ஐந்து மாணவர்கள் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தனர். மிகுதி ஆறு மாணவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் என...
National news
“107” தமிழர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரதூரமான காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழியில் அறிவிக்க மற்றும் அவசர உதவிகள் ஏதும் பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் "107" இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
National news
சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர். நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 69,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தொடர்ந்தும் கடும் மழை பொழியும் என...
Local news
அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன்
புதினம் -
தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 70. ஒரு அமைப்பை எத்தகைய சூழலிலும், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடனும் எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பதற்கு திரு.பிரபாகரன் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல உலக போராட்ட தலைவர்களே தமிழர் படையின் கட்டுக்கோப்பையும் அதன் தலைவனையும் பார்த்து வியந்துள்ளனர். தமிழரின் அடையாளம்.தமிழரின் பெருமை.தன்னிகரில்லா தலைவன்.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...