இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T 20 தலைவராக அஞ்சேலோ மத்தியூஸ்

சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சேலோ மத்தியூஸ் இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் T 20 தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை ‘இலங்கை கிரிக்கட்’ பிரதம அதிகாரி திலங்க சுமதிபால உத்யோகரீதியாக அறிவித்துள்ளார்.

Anjelo Mathews captain srilanka cricket

புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னரே, இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு ஏகமனதாக அஞ்சேலோ மத்தியூசை அணித் தலைவராக தெரிவு செய்துள்ளது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles