அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பம்

மூத்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று (21/02) முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த திரு. அப்துல்கலாம் வீட்டிலிருந்து ஆரம்பித்தார்.

actor kamal haasan enters politics

இதுபற்றி கமலஹாசன் தனது ட்விட்டர் தளத்தில்,”பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles