இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர், நேற்று (05/06) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.

UNP mp Ananda Kumarasiri Deputy Speaker

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles