கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது.
131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 ஆசனங்களையும், சுதந்திரக் கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.