NPC

ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்

"ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம்" என்று பெயரிடப்பட்ட இந்த கட்சியின் செயலாளர்நாயகமாக அனந்தி சசி­த­ரனே பதவி வகிப்பார்.

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மினிற்கு எதிராக போராட்டம்

வடபகுதி முஸ்லிம்கள் குறித்து அஸ்மின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும் – முதல்வர் விக்னேஸ்வரன்

முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கை எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க...

வட மாகாண சபையின் மூன்று அமைச்சர்களின் மோசடி அம்பலம்

வட மாகாண சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக...

வறுமை கூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம்

2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டில் 18.2% வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்து, வறுமை அதிகூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது. 12.7% பதிவுடன் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம்...

மாவீரர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு, மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை