தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (26/09) நல்லூரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கணிசமான அளவிலான மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...