KKS

நாளை முதல் கொழும்பு – யாழ் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு யாழ்பாணத்திற்கிடையேயான புகையிரத சேவை நாளை (28/10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் - மஹவ இடையேயான புகையிரத பாதை திருத்த வேலைகளுக்கான பல...

யாழ்-காரைக்கால் வணிக கப்பல் சேவை விரைவில்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகம் மற்றும் தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகம் இடையேயான வணிக கப்பல் சேவை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2023 பெப்ரவரி முதல் இரண்டு சிறிய...

சேந்தாங்குளம் கடற்கரையில் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் சேந்தாங்குள கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா போதைப் பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதி உச்ச பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைமுகத்திற்கு அண்மையான கடற்பரப்பிலேயே இராணுவத்தினர்...

தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

யாழ்ப்பாணம்-தமிழ்நாடு சரக்கு படகுச் சேவைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும்...

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம்...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர். திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த...

காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் "மார்கழி திருவாதிரை" (ஆருத்ரா தரிசனம்) உற்சவத்தில் பங்குபெற இலகுவாக,...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை