Cabinet – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

முழுமை பெறாத அமைச்சரவை
இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுக்கள் இன்னும் ஜனாதிபதி வசமே உள்ளன.

இரண்டு பெண்கள் உட்பட 21 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைசரவை காணப்படுகிறது. கடந்தகால அரசாங்களில் அமைச்சரவையில் 50 வரையிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நிதி விரயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சனத்தொகைப்படி, 25 வரையிலான அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

புதிய அமைச்சரவையில் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகிய இரு தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை.

மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை (05 ஆசனங்கள்) தேசிய மக்கள் சக்திக்கு வடபகுதியில் பெற்றுதந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமே இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் ஆகும். இந்த மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர், மீள்குடியேற்றம், புணர்வாழ்வு என பல முக்கிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. மேற்படி விடயங்கள்/பிரச்சனைகள் சிங்களப் பிரதேசங்களில் இல்லை. இதனை தேசிய மக்கள் சக்தி கருத்தில் எடுக்கவில்லைப் போல் தோன்றுகின்றது.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்துக்களுக்கான அமைச்சும் இந்த புதிய அமைச்சரவையில் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் அழிவடைந்துள்ளன. சில வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலய பிரதேசங்களில் பெளத்த பிக்குகள் புத்தர் சிலையை வைக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவண்ணமுள்ளனர். இது போன்ற மிக முக்கிய மற்றும் உணர்ச்சிமிக்க பிரச்சனைகளை கையாள தனி அமைச்சு அவசியம். மேலும்  பெளத்தர்களுக்கு புத்த சாசன அமைச்சு என தனியாக இருக்கும்போது, இந்து இஸ்லாமிய மக்களுக்கு தனியான அமைச்சுக்கள் இருப்பதில் தவறேதுமில்லை.

பிரதி அமைச்சுப் பதவிகள் வடபகுதி தமிழர்கள் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் விபரங்கள்

அமைச்சர்

அமைச்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா

பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்

பிரதமர் ஹரிணி அமரசூரியா

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி

விஜித ஹேரத்

சுற்றுலா, வெளிநாடு மற்றும் வெளிநாட்டலுவல்கள்

இராமலிங்கம் சந்திரசேகர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம்

சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

கே.டி.லால்காந்த

விவசாயம், நீர்ப்பாசனம், கா மற்றும் கால்நடை

நளிந்த ஜெயதிஸ்ஸ

சுகாதாரம் மற்றும் ஊடகம்

சுனில் குமார கமகே

விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகாரம்

பேராசிரியர் கிரிஷாந்த அபயசேன

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

பேராசிரியர் சந்தன அபேரத்ன

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

பேராசிரியர் ஹர்ஷன நாணயக்காரா

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

பேராசிரியர் உபாலி பன்னிலகே

கிராம பாதுகாப்பு, சமூக பாதுகா மற்றும் சமூக வலுவூட்டல்

பேராசிரியர் அனில் ஜயந்த (f)பெர்னாண்டோ

தொழில் அமைச்சு

பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி

புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்

சுனில் ஹந்துன்நெத்தி

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி

பிமல் ரத்நாயக்க

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவை

தம்மிக்க பட்டபெந்தி

சுற்றாடல்

குமார ஜெயக்கொடி

வலுசக்தி

வசந்த சமரசிங்க

வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப்பாதுகாப்பு

சமந்த வித்யரத்ன

பெருந்தோட்டம் மற்றும் சமூக அபிவிருத்தி

அநுர கருணாதிலக

நகர அபிவிருத்தி, நகர நிர்மாணிப்பு மற்றும் வீடமை

ஆனந்த விஜேபால

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம்

The post முழுமை பெறாத அமைச்சரவை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மூவரை உள்ளடக்கிய அமைச்சரவை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூவரை உள்ளடக்கிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற அரச செல்வீனங்களை குறைப்பதற்கும், அமைச்சின் செயலாளர்கள் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கும் முகமாக இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விஜித ஹேரத் ஆகிய மூவருக்குமிடையில் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பகிரப்பட்டுள்ளது.

நிதி, பாதுகாப்பு உட்பட மிக முக்கிய அமைச்சுக்கள் ஜனாதிபதிவசமே உள்ளது. நீதி, கல்வி, மாகாண சபைகள் உள்ளிட்ட பல அமைச்சுக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடமும், வெளிவிவகாரம், புத்த சாசனம் உள்ளிட்ட பல அமைச்சுக்கள் விஜித ஹேரத்திடமும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

The post மூவரை உள்ளடக்கிய அமைச்சரவை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார் ரணில்
எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

இன்று(25/5) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் நிதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

நிதி அமைச்சுப் பதவியை எவரும் ஏற்க முன்வராத காரணத்தினால், பிரதமரே அந்த அமைச்சுப் பதவியையும் ஏற்றுள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எவரேனும் நிதி அமைச்சைக் கையாளார்வகள் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இன்று முழு இலங்கையையும் ஆட்சி செய்யும் ஒரு கட்சியாக உருவெடுத்து அரசியல் வட்டாரத்திலேயே பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

The post நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார் ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று(23/05) எட்டு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து நியமனம் பெற்றனர்.

தற்போதைய நிலையில் பிரதமர் மற்றும் 19 அமைச்சர்கள் என 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

இதுவரையில் நிதி அமைச்சராக எவரும் பதவியேற்கவில்லை. பெரும்பாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராகப் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு மேலதிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம்,

பந்துல குணவர்த்தன – ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
மகிந்த அமரவீர – விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு
டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சு
விதுர விக்ரமநாயக்கா – புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சு
ஹெகலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
ரமேஷ் பத்திரன – கைத்தொழில்
நஸீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சு
ரொஷான் ரணசிங்க – விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசனம்

The post எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமரின் புதிய அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள், சுயாதீனமாக இயங்கிய பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தனித்து இயங்கும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரா என ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு
விஜயதாச ராஜபக்ச – நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு
நிமால் சிறிபால டி சில்வா – துறைமுகம், கப்பல் துறை மற்றும் விமானத்துறை
சுசில் பிரேமஜயந்த – கல்வி
ஹெகலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில்
நளின் பெர்னாண்டோ – வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சு

The post புதிய அமைச்சர்கள் பதவியேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி தயார், பிரதமர் தயாரா?
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாம் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைக்க தான் அடிப்படையில் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தனித்து செயற்படும் 39 உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் கடிதம் மூலம் மேற்படி விடயத்தைத் தெரிவித்துள்ளதுடன், நாளை மறுதினம்(29/04) காலை 10:30 இது தொடர்பான முக்கிய கூட்டத்தையும் ஒழுங்கு செய்துள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச தான் பதவி விலகும் எண்ணம் இல்லை எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளதுடன், மக்கள் ஆணையைப் பெற்று பதவிக்கு வந்த எம்மை, பொதுத்தேர்தல் ஒன்றின்  மூலம் பதவி நீக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகிய பின்னரே தாம் இடைக்கால அரசாங்கத்தில் இணைவோம் என சஜித் பிரேமதாசா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கடும் இழுபறியிலுள்ள இந்த அரசியல் சிக்கலுக்கு மகாநாயக்கர்களைவிட, மக்கள்தான் தெளிவான ஒரு பதிலை உறுதியாக வழங்கவேண்டும்.

The post ஜனாதிபதி தயார், பிரதமர் தயாரா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கம்மன்பிலவின் கணக்கு
பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாம் 120 வாக்குகள் பெற்று பிரேரணையை நிறைவேற்றுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், எவ்வாறு 120 உறுப்பினர்கள் பெறுவார்கள் என்பதை பின்வருமாறு விபரித்துள்ளார்.

120 உறுப்பினர்களின் விபரம்,
எதிரணி உறுப்பினர்கள் (SJB, TNA, JVP அடங்கலாக) : 65
அரசிலிருந்து பிரிந்த தனித்து செயற்படும் உறுப்பினர்கள் : 39
மைத்திரி அணி உறுப்பினர்கள் : 10
முஸ்லிம் உறுப்பினர்கள் (20க்கு ஆதரவளித்தவர்கள்) : 03
பொதுஜன பெரமுனவின் டலஸ் அணி : 03

இன்று(25/04) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனத் தெரிவித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கம்பன்பிலவின் கணக்கு சரி வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகிந்தவின் அடுத்த நகர்வு

The post கம்மன்பிலவின் கணக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – டலஸ் அழகப்பெரும
பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவி விலகி, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டுமென  முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட டலஸ் அழகப்பெரும, மகிந்த அரசில் முக்கிய புள்ளியாகத் திகழ்பவர். இவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களில் அரசின் மேலும் சில முக்கிய உறுப்பினர்கள் அரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – டலஸ் அழகப்பெரும appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

புதிய அமைச்சரவை பதவியேற்றது
கடந்த இரு வாரங்களாக அமைச்சர்கள் இன்றி இயங்கிய இலங்கை அரசாங்கத்தில், இன்று புதிய அமைச்சர்கள் 17 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர்.

பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு,

1.தினேஷ் குணவர்த்தன – பொதுச்சேவைகள், உள்விவகாரம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றம்

2.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை

3.காஞ்சன விஜேவிக்ரம – மின்சக்தி

4.டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

5.ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்

6.திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

7.பேராசிரியர் சன்ன ஜெயசுமான – சுகாதாரத்துறை

8.நாலக கொடகேவா – ஊடகத்துறை

9.ஜானக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

10.சிஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

11.மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

12.விமலவீர திசாநாயக்க – வனவளம் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு

13.தேனுக விதான கமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

14.விதுர விக்ரமநாயக்க – தொழிற்துறை

15.கனக ஹேரத் – பெருந்தெருக்கள்

16.நஸீர் அகமட் – சுற்றாடல் துறை

17.பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை

The post புதிய அமைச்சரவை பதவியேற்றது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.