வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு

 இலங்கையின் வடபகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இதுவரை (22/12, மாலை 6 மணி) 9,161 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

kilinochchi mullaitivu rain flood

இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles