கனகராயன்குளத்தில் 14 வயது பாடசாலை மாணவி உட்பட மூவரை மிலேச்சத்தனமாக தாக்கிய காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
வவுனியாவிலுள்ள இலங்கை மனித உரிமைகள் பிராந்திய அலுவலகத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலயங்கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.