2023ம் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில்

2023ம் நடைபெறவுள்ள 13வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

பத்து நாட்டு அணிகள் பங்குபெறும் இப்போட்டித் தொடர், 2023ம் ஆண்டு பிரப்ரவரி 23ம் திகதி முதல் மார்ச் 26ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற 1987, 1996 மற்றும் 2011 ஆகிய உலகக்கிண்ண தொடர்களை இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தியது. ஆனால் 2023ம் தொடரை இந்தியா முழுமையாக ஏற்று நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles