மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது என அரசங்கத்திலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் உறுப்பினர்களில்...

கம்மன்பிலவின் கணக்கு

பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய...

அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பலகட்ட கலந்துரையாடல்களின்...

பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது – ரணில்

ராஜபக்ச அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரி இளைஞர்கள், யுவதிகள் உட்பட மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கியுள்ளனர். இருப்பினும்...

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள்...

மகிந்தவின் அடுத்த நகர்வு

"இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்" என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது....

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்புவரை இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்ட...

நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்....

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் இணைந்தார்

இலங்கையின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று(22/04) காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். இதன் மூலம்...

இலங்கையை விழுங்கும் நாடுகள்

தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதார...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow