அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை

பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும்...

பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுகிறது

இலங்கையில் வரும் 18ம் திகதி (18/04/22) முதல் பாடசாலை நேர்த்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொரோனா...

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என பாராளுமன்றில் அரசதரப்பு அறிவித்துள்ளது. 6.9 மில்லியன் மக்களின் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக...

இலங்கையில் அவசரகாலப் பிரகடனம் நீக்கப்பட்டது

கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலப் பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீக்கியுள்ளார். இலங்கையின் பல பாகங்களில் மக்களின்...

கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 📹

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லம் அருகே பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால்...

கோத்தாவின் நெருங்கிய சகா நாட்டைவிட்டு தப்பி ஓட்டம் 🎥

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவும், அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிசங்க சேனாதிபதி குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளார். இன்று...

பாராளுமன்றம் 10 மணிக்கு கூடுகின்றது. பிரதமர் பதவியை இழப்பாரா?

இலங்கை வரலாற்றில் என்றும் இடம்பெற்றிராத புதியதொரு சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடுகின்றது. நாடுதழுவியரீதியில் இடம்பெற்றுகொண்டிருக்கும் சிங்கள மக்களின்...

சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு

இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். 14...

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை...

ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு, கண்டியில் ஆர்ப்பாட்டம்

நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தும் கொழும்பு கண்டி பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow