காரைநகர்-ஊர்காவல்துறை அரச படகுச் சேவை இடைநிறுத்தம்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் காரைநகர்-ஊர்காவல்துறை இடையே இடம்பெற்றுவந்த அரச படகுச் சேவை கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட படகுச்...
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான கடும் நெருக்கடியைத் தீர்க்க உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தமது முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக,...
எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று(23/05) எட்டு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து நியமனம் பெற்றனர். தற்போதைய நிலையில் பிரதமர்...
யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 வயது மாணவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொற்றினால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதினொரு வயதான பாடசாலை மாணவனுக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது....
ஆஸ்திரேலியாவில் 9 வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வரும் தொழிலாளர் கட்சி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் ஒன்பது வருடங்களின் பின்னர் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றது. கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருந்த...
தமிழக மக்களின் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இன்று வருகின்றது
இலங்கை மக்களுக்கு தமிழக மக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் முதற்கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று(22/05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது. தமிழக...
பொய்யுரைத்த பாராளுமன்ற உறுப்பினர்
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தாம் இலங்கை விமானப் படையிலும், ஶ்ரீலங்கன் விமான சேவையிலும் விமானியாக பணியாற்றியதாக...
ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகு சவாரி ஆரம்பம்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் பொழுதுபோக்கு படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த...
நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து...
பிரதமரின் புதிய அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் சில சிரேஷ்ட...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...