விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்கப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாணவர்கள் இருவர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்
198 புள்ளிகள் பெற்று, தமிழ் மொழி மூல பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
இனவாத கட்சி உறுப்பினர்களின் வெடுக்குநாறி மலை விஜயம்
2020 தேர்தல் பிரசாரத்தில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விடயம் ஒரு முக்கிய விடயமாக இருக்கும்.
போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி
போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால்..
தியாகதீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல்
திலீபன் உயிர்நீர்த்த காலை 10 மணி 48 நிமிடத்திற்கு நல்லூரில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம்
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முயன்ற காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று
12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல்.திலீபன், அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.
கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர் ஸ்தானிகர்
சில தமிழ் அரசியல்வாதிகளை டில்லிக்கு அழைத்து சந்தித்த இந்திய அரசு, மற்றும் சிலரை இலங்கையில் சந்தித்து கலந்துரையாடி வருகிறது.
கனகராயன்குள காவல்துறை பொறுப்பதிகாரியிடம் விசாரணை
வவுனியாவிலுள்ள இலங்கை மனித உரிமைகள் பிராந்திய அலுவலகத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலயங்கள் விசாரணை இடம்பெற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – மஹிந்த
மேலும் யுத்தம் விடுதலைப் புலிகளுக்கெதிராகவே நடைபெற்றது. தமிழ் இன மக்களுக்கு எதிராக அல்ல எனவும் குறிப்பிட்டார்.
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...