காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள்

நன்றி : BBC தமிழ்

இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள்.

இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி வரும் 20ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக கூறும் அந்த அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தராஜா, உள்நாட்டில் தமது உறவுகளை மீட்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ராஜபக்ஷ அவர்களின் கையிலேயே இருப்பதாக கூறுகிறார்.

முழுமையாகப் படிக்க (BBC தமிழ்)

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles