Vavuniya – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வவுனியாவில் போட்டியிட்டு தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இளையவர்களை உள்வாங்குவதாக தெரிவித்து போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இறுதியில் தமக்கு விசுவாசமானவர்களை முன்னுரிமைப்படுத்தும் வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட இளம் சட்டத்தரணி செ.டினேசன் சத்தியலிங்கத்தை விட 2,500 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தும், தமிழரசுக் கட்சி அவரைப் புறக்கணித்துள்ளது.

கடந்த 2020 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை காப்பதற்காக தேசிய பட்டியல் ஆசனம் அந்த மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதே போன்று இம்முறை மன்னார் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கலாம்.

தேசிய பட்டியல் விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் மீண்டும் மீண்டும் பிழையான போக்கையே கையாண்டு வருகின்றன. 2020 தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் செ.கஜேந்திரன் தேர்தலில் போட்டியிட்டு தோற்றிருந்தார். இருப்பினும் அவருக்கே தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான போக்கு அந்தந்த கட்சிகளுக்கு வாக்களித்த வாக்களர்களை ஏமாற்றும் அல்லது முட்டாள்கள் ஆக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

The post தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்று, வடக்கு அரசியல் கட்சிகளுக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காலம் காலமாக கோலூச்சி வந்த தமிழரசுக் கட்சியை வீழ்த்தி மூன்று ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி, வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. முதன்மை வேட்பாளர் க.இளங்குமரன் 32,102 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

க.இளங்குமரன் – 32,102

Dr.ஶ்ரீ பவானந்தராஜா – 20,430

ஜெ.ரஜீவன் – 17,579

வன்னி தேர்தல் மாவட்டம்

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39,894 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி.

Dr.செ.திலகநாதன் – 10,652

ஆ.ஜெகதீஸ்வரன் – 9,280

The post வடக்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 16பேர் காயடமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update : உயிரிழந்த மூவரில் ஒருவர் யாழ் பல்கலைகழகத்தில் சித்த மருத்துவம் பயிலும் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவ மாணவி ஆவார்.

The post கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்
நாடாளுமன்ற தேர்தல் 2020 – வன்னி மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி  – 69,916
33.6%
பொதுஜன பெரமுன  – 45,524
20.46%
ஐக்கிய மக்கள் சக்தி  – 37,883
18.23%
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி  – 11,310
5.54%
இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி – 10,064
4.8%
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 8,789
4.2%
இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  – 8,232
3.9%

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி

ஆசனங்கள்

இலங்கை தழிழரசுக் கட்சி

3

பொதுஜன பெரமுன

1

ஐக்கிய மக்கள் சக்தி

1

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

1

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

இலங்கை தமிழ் காங்கிரஸ்

ஐக்கிய தேசியக் கட்சி

வவுனியா

கட்சி

வாக்குகள்

ஆசனங்கள்

தமிழரசுக் கட்சி

22,849

பொதுஜன பெரமுன

18,696

ஐக்கிய மக்கள் சக்தி

11,170

இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி

6,758

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

4,926

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

4,610

இலங்கை தமிழ் காங்கிரஸ்

3,993

சுயாதீன குழு (03)

1,696

சுயாதீன குழு (05)

858

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்

மன்னார்

கட்சி

வாக்குகள்

ஆசனங்கள்

தமிழரசுக் கட்சி

20,266

ஐக்கிய மக்கள் சக்தி

14,632

பொதுஜன பெரமுன

12,050

சுயாதீன குழு (01)

2,565

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

2,086

இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி

1,304

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

1.288

இலங்கை தமிழ் காங்கிரஸ்

1,198

ஐக்கிய தேசியக் கட்சி

495

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்

முல்லைதீவு

கட்சி

வாக்குகள்

ஆசனங்கள்

தமிழரசுக் கட்சி

22,492

பொதுஜன பெரமுன

8,307

ஐக்கிய மக்கள் சக்தி

6,087

ஈழ மக்கள் ஜனநாயகக்

3,694

இலங்கை தமிழ் காங்கிரஸ்

2,472

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

2,155

இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி

1,690

சுயாதீன குழு (09)

601

சுயாதீன குழு (03)

439

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்

வன்னி – தபால் மூல வாக்குகள்

கட்சி

வாக்குகள்

ஆசனங்கள்

தமிழரசுக் கட்சி

4,308

பொதுஜன பெரமுன

2,771

ஐக்கிய மக்கள் சக்தி

1,811

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

736

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

602

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020

The post நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காதான் எமக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்
வவுனியாவில் 694வது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நேற்று (15/01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் ஓன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கமோ, தமிழ் அரசியல்வாதிகளோ எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தலையிடவேண்டும் என வெளிப்படையாகக் கோரியுள்ளனர்.

The post அமெரிக்காதான் எமக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம்
வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முயன்ற காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந் நான்கு பெண்களும் நெடுந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

The post வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவரை விசாரணைக்கு அழைக்கும் TID
நல்லாட்சி அரசிலும் தொடரும் மிரட்டல்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வடபகுதி இணைப்பாளராக செயற்பட்டு வருகின்ற வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் காரணங்கள் எதுவும் கூறப்படாமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு மிரட்டும் பாணியிலான செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.

மகிந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர்களின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டங்களை இலங்கை இராணுவ புலனாய்வுப்பிரிவினர் ஏதோ ஒரு வகையில் குழப்ப முயற்சிக்கிறார்கள்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அமையப்பெற்ற நல்லாட்சி அரசினால் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் உறவுகளும் புலனாய்வுப்பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை, வவுனியாவில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் மற்றும் விசாரணைகளில் மக்கள் சாட்சியமளிப்பதை முற்றாக நிறுத்துவதற்குரிய ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

The post வவுனியா பிரஜைகள் குழுத் தலைவரை விசாரணைக்கு அழைக்கும் TID appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி
கடந்த 2017ம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில், மாகாணரீதியாக வட மாகா­ணம் தொடர்ந்­தும் கடைசி இடத்­தி­லேயே அதாவது ஒன்பதாவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் எட்டாவது இடத்­தில் உள்­ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வித் தரத்தில் கடைசி இரு இடங்களில் இருப்பது மிகவும் வேதனை தரும் ஒரு விடயமாகும்.

அகில இலங்கைரீதியில் வட மாகாண மாவட்டங்களின் நிலை பின்வருமாறு,

மன்­னார் – 12ம் இடம்

வவுனியா – 18ம் இடம்

யாழ்ப்பாணம் – 19ம் இடம்

முல்லைத்தீவு – 24ம் இடம்

கிளிநொச்சி – 25ம் இடம்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகப்போகிறது. மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

The post க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்
தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு சிங்களவர்கள் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் எப்படி வேலைகளை வினைத்திறனுடன் செய்ய முடியுமெனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ்ப்பாணத்தில் அரச அலுவலகங்களில் சாதாரண பியோன் மற்றும் வாகன ஓட்டுனர்களாகக்கூட சிங்களவர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

The post தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் வவுனியா பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா காவல்துறையினர், கைதுசெய்யப்பட்டவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

The post யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.