UNP – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ரஞ்சன் ராமநாயக்கா விடுதலையாகும் சாத்தியம்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெரும் குற்றச் செயல்களை மேற்கொண்ட பலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ரஞ்சன் ராமநாயக்காவை விடுவிப்பதற்கான வேண்டுகோள் நியாயமானது எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளபடியால், ஜனாதிபதியுடன் பேசி ரஞ்சன் ராமநாயக்காவை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், வெளிப்படையாகவே ராஜபக்சவினர் மேற்கொண்ட குற்றங்களை சுட்டிக் காட்டிய முக்கிய நபர் ரஞ்சன் ராமநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை – ரஞ்சன் ராமநாயக்கா

The post ரஞ்சன் ராமநாயக்கா விடுதலையாகும் சாத்தியம்!! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராய நான்கு குழுக்களை நியமித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

ருவான் விஜயவர்த்தன : மருந்துவ பொருட்ககளின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
சாகல ரத்நாயக்கா : எரிபொருள் தட்டுப்பாடுகள் மற்றும் விநியோகம் தொடர்பாகவும்,
வஜிர அபேவர்த்தன : அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
அகில விராஜ் காரியவசம் : உரப் பொருட்களின் நிலை மற்றும் விநியோகம் தொடர்பாகவும் ஆராய நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குழுக்கள் அவர்களுக்குரிய துறைகளில் காணப்படும் குறைபாடுகள், சவால்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்து பிரதமருக்கு அறியப்படுத்துவார்கள்.

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

The post நான்கு குழுக்களை நியமித்தார் ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!
இலங்கை அரசியல் வரலாற்றில் அதி உச்ச சிக்கல் அல்லது அரசியல் நெருக்கடி தற்போதுதான் ஏற்பட்டுள்ளது எனலாம். எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் ஒரு நிலையே தோன்றியுள்ளது.

சிங்களவரின் மத்தியில் சிங்கம் மாதிரி வலம் வந்த மகிந்த, இன்று அதே மக்களுக்குப் பயந்து  குகைக்குள் ஒளிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் வந்த ரணில் இன்று பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

சர்வதேச நாடுகளுடன் மிக நெருக்கமான இராஜ தந்திர உறவுகளைப் பேணிவரும் ரணில், பொருளாதார சிக்கல்களை ஓரளவு சரி செய்வார் என்பது உறுதி. இருப்பினும் உலக நடப்புகள் மற்றும் மக்களின் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றன சில தடங்கல்களை ஏற்படுத்தலாம்.

அந்த வகையில், நாட்டு நிலைமையை மேலும் மோசமாக்காமல் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தானாகப் பதவி விலக வாய்ப்புள்ளது.(இதற்குரிய அனைத்து ஒழுங்குகளையும் ரணில் ஏற்படுத்திக் கொடுப்பார்)

வெற்றிடமாகும் ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க  ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை உருவாகும்போது, ரணிலின் அரசியல் சாணக்கியத்தின் மூலம் சஜித் பிரேமதாசா பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

நாட்டில், சுதந்திரக் கட்சி ஒரு பலமிழந்த ஒரு கட்சியாகவே உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியையும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் மிகவும் மோசமாக பலமிழக்கச் செய்துள்ளார். பொதுஜன பெரமுன எனும் கட்சியை மக்கள் இனிமேல் விரும்ப மாட்டார்கள். ஆகவே அந்த கட்சி உறுபினர்கள் சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலோதான் இணைய வேண்டும்.

ஆகவே தன்னால் பலமிழந்த ஐக்கிய தேசியக் கட்சியை, தன் கட்சியில் இருந்து பிரிந்து போன சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி மீண்டும் தன் பக்கம் இழுப்பதன் மூலம், ஒரு பலமான கட்சியாக மீண்டும் உருவாக்கும் ரணிலின் அரசியல் தந்திரமும், தற்போது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய காரணம் ஆகும்.

– அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை –

The post விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐ.தே.க தனித்து போட்டி
ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குவிற்கு அறிவித்துள்ளார்.

கடந்தவருடம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை இழுத்தடித்து, முழுமனமின்றி இறுதி நேரத்தில் வழங்கியிருந்த ரணில் விக்ரமசிங்க, இம்முறை தனித்துப் போட்டியிடுவதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியை பலமற்ற கட்சியாக மாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த பல தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்த ரணில், தொடர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலமைப்பதவியினை தக்க வைத்துகொள்ளவதில் முழு கவணத்தையும் செலுத்திவருகிறார்.

தமிழ் தேசியக் கூட்டணி சஜித்தையா அல்லது ரணிலையா ஆத்ரிக்கப் போகின்றது என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த பிரதான கட்சிகள், சஜித் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதால், ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னரைப்போன்று பெருமளவான வாக்குகளைப் பெறமுடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப்போட்டியிடுவதால், பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக சஜித் கூட்டணியின் வங்கியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தப்போகின்றது.

எனவே ரணிலின் தனித்துப்போட்டியிடும் இந்த முட்டாள்தனமான முடிவினால், பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதிப்படுத்தபடுவதாகவே கருத வேண்டியுள்ளது.

The post ஐ.தே.க தனித்து போட்டி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ட்விட்டர் பதிவிற்கு, இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினன் சிறப்பானதொரு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, ஐ.தே.க, தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குப்  பதிலாக, இலங்கை மக்களைச் சந்தித்பது சிறப்பாக இருக்கும் என்று நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.

இதற்கு கனடா உயர் ஸ்தானிகர் “பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் யாருடன் சந்திப்பை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஐ.தே.கட்சியோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பபோ செய்யவேண்டிய வேலையை கனடா உயர் ஸ்தானிகர் செய்துள்ளார்.

The post நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க
நேற்று (18/11), ஜனாதிபதியுடன் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் முடிவுகளேதும் எடுக்கப்படாமல் முடிந்திருந்தது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதியுடன் மஹிந்த, ரணில், சம்பந்தன் உள்ளிட்ட பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்குமேல் கூட்டம் இடம்பெற்றபோதும், காத்திரமான ஒரு முடிவைக் கூட எடுக்காமல் கூட்டத்தை நிறைவுசெய்திருந்தனர்.

இருப்பினும் இன்று (19/11) பாராளுமன்றம் கூடும்போது ஐ.தே.க தனது பெருன்பான்மையை நிரூபிக்க இருக்கிறது.

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிட்டு வாக்கு கேட்டல் அல்லது இலத்திரனியல் வாக்குப் பதிவை மேற்கொள்ளல் சிறப்பானதாக இருக்குமென ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டபோதிலும், எவ்வாறு வாக்குப்பதிவு இடம்பெறுமென்று தெரியவில்லை.

எது எப்படியோ, வரும் டிசம்பர் 7ம் திகதிவரை பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பங்களின் மூலம் முடக்குவதென்பதே ஜனாதிபதி மற்றும் மகிந்தவின் திட்டமாகும்.

The post மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அதிகார மோகத்தின் உச்சக்கட்டம், மகிந்த அணியினர் பாராளுமன்றில் காடைத்தனம்
ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோன்று மகிந்த அணியினர் பாராளுமன்றத்தில் இன்று தமது காடைத்தனத்தைக் காட்டியுள்ளனர்.

சபாநாயகர் தனது ஆசனத்திற்கு வருவதற்கே காவல்துறையினரின் பாதுகாப்பு தேவைப்பட்டது. இருப்பினும் காவல்துறையினரின் மீதும் கதிரை மற்றும் புத்தகங்களைக்கொண்டு மகிந்த அணியினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் காவல்துறையினரும், மற்றும் ஐ.தே.க இன் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமர விக்ரமவும் காயமடைந்திருந்தனர்.

பின்னர் மிளகாய்தூள் கரைத்த நீரினை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊற்றினார்கள். கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டுவருவதைத் தடுக்க சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர், எவ்வாறு மிளகாய் தூளைக் கொண்டு செல்ல அனுமதித்தனர்?

மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட மகிந்த அணியினரின் கையில் ஆட்சி கிடைக்கப்பெற்றால் அப்பாவி மக்களின் நிலாமை எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்வதற்கு இன்றைய நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

The post அதிகார மோகத்தின் உச்சக்கட்டம், மகிந்த அணியினர் பாராளுமன்றில் காடைத்தனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்​ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ​விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக  கருத்து வெளியிட்டமை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விஜயகலா மகேஸ்வரன். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

​5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்கப்பட்டுள்ள  பாராளமன்ற உறுப்பினர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரவி கருணாயாக்க மீது CID வழக்கு பதிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமாகிய ரவி கருணாயாக்க மீது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய வங்கி பிணை முறி விசாரணையில் பிழையான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post ரவி கருணாயாக்க மீது CID வழக்கு பதிவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விஜயகலா மகேஸ்வரனின் ஆதங்கத்தில் தப்பில்லை
ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஒரு நிகழ்வில் ஆற்றியிருந்த உரை தென் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஆற்றிய உரை இதுதான்,

அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ் குடாநாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் அவரை அப்படி நினைக்க, கதைக்க வைத்த்துள்ளது.

விடுதப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த கருணா அம்மான், கே.பி.பத்மநாதன் மற்றும் முகம் தெரியாத பலரை இலங்கை அரசாங்கம் பாதுகாத்து வருவது தென் இலங்கை அரசியல் வாதிகளுக்கோ, இனவாதிகளுக்கோ தெரியவில்லையா?

அல்லது “விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.” என்று கூறிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விமர்சிக்கும் தைரியம் இனவாதிகளுக்கு உண்டா?

அவர்களுக்கு வந்தால் அது ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி போல இருக்குது இலங்கையில் நடக்கும் கூத்து.

The post விஜயகலா மகேஸ்வரனின் ஆதங்கத்தில் தப்பில்லை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.