Gotabaya Rajapaksa

21வது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த விஜயதாச ராஜபக்ச!!

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, இலங்கை அரசியல் அமைப்பில் 21வது திருத்தச் சட்டத்திற்கான முன்மொழிவை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் கையளித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நிறைவேற்று...

ரணிலிடம் மன்னிப்புக்கோரிய ஜனாதிபதி

இன்று(23/03) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்புக் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு...

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பாரிய மக்கள் ஊர்வலம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளை அரசு முறையாகக் கையாளத் தவறியுள்ளதால், மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கண்டித்து சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக்...

ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை தமிழரசுக் கட்சியை வரும் செவ்வாய்க்கிழமை (15/03) சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில்...

ஜனாதிபதி பெண்களான எம்மைக் கண்டு அஞ்சுவது ஏன்? – ஹிருணிகா

புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டவர் எனக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான ஜனாதிபதி, பெண்களான எம்மைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும்? என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்...

தொடரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பரவலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியினரும் நாடு தழுவியரீதியில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு...

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல் வீரவன்ச

தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச. ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பபட்ட உத்தியோகபூர்வ பதவி நீக்க கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்குரிய...

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில பதவி நீக்கம்

இலங்கை அமைச்சரவையிலிருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இன்று (03/03) மாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதிரடியாக இவர்களின் அமைச்சுப் பதவிகளை அகற்றியுள்ளார்....

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை சீராக்க ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் எல்லை மீறிப் போயுள்ள அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கண்மூடித்தனமான விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி,...

அரசு மூர்க்கத்தனமாக செயற்படுகிறது ! – இராஜ் வீரரத்ன

இலங்கையின் தேசிய இளைஞர் சேவையின் தலைவர் பதிவியிலிருந்து அண்மையில் பதவி விலகிய பாடகர் இராஜ் வீரரத்ன தன்னைபற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களிடம்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை