Election – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார்.

2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

எனினும் ஒரு தோல்வியுற்ற வேட்பாளர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

The post அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, கமலா ஹாரிசை விட ஐந்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் 51 ஆசனங்களைப் பெற்றுள்ள குடியரசுக் கட்சி, மேலும் சில ஆசனங்களைப் பெற்று, செனட் சபையிலும் பலம் வாய்ந்த கட்சியாக மாறுகிறது.

2016 அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக கட்சியினரின் மோசடிகள் மூலமாக ஆட்சியைப் கைப்பற்றியாதாக குற்றம் சுமத்திய டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் தோற்கவில்லை எனவும் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மாவட்டரீதியான வாக்கு விபரங்கள் – வடக்கு கிழக்கு
கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்டரீதியாக வாக்களர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா 676,681 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாவட்டரீதியான வாக்கு விபரங்கள் – வடக்கு கிழக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதல் நான்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்.

தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் பொது வேட்பாளர், ரணில் தனித்துப் போட்டியிட்டமை போன்ற பல காரணங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்காவிற்கு வடக்கு கிழக்கில் குறைந்தளவு வாக்குகளே கிடைத்தன.

The post வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு – வடக்கு கிழக்கு
கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார்.

2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள்.

வட மாகாணத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் ஒன்றுமையின்மையைப் பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டிருந்தமை வெளிப்படையாகவே தெரிந்தது. இலங்கை அதிபரை தெரிவு செய்யும் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்களின் சார்புடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடக்கூடாது என்பதில் வெளிநாட்டு சக்திகள் மிக கண்ணும் கருத்துமாக உள்ளன.

இலங்கையின் தேர்தல் காலங்களில், வேறு மாவட்டங்களில் இல்லாத வெளிச் சக்திகளின் அரசியல் தலையீடு வட மாகாணத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த தலையீடு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் தேசியம்” , “தமிழருக்கான உரிமை”, “தமிழருக்கான தீர்வு” என்ற போலியான கோசத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 2001ல் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினாலேயே எதுவும் செய்ய முடியாதபோது, இன்று சுக்கு நூறாக உடைந்து போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் எந்தவொரு தீர்வையோ, நன்மைகளையோ தமிழருக்கு பெற்றுத் தரமுடியாது என்பது 100% திண்ணம்.

வரும் நவம்பர் 14ம் திகதி (14/11/24) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அனைத்து பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முற்றாக புறக்கணித்து, தேசிய அரசியலுக்கு நிகராக தமிழர்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பல தசாப்தங்களாக நாம் ஆதரித்த தமிழர் தரப்புகளால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளமை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் நாம் ஏமாறாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் நாம் முற்றாகப் புறக்கணித்தாலும் எவ்வித இழப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.

The post ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு – வடக்கு கிழக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் 9 வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வரும் தொழிலாளர் கட்சி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் ஒன்பது வருடங்களின் பின்னர் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றது.

கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருந்த லிபரல் கூட்டணிக் கட்சியை தோற்கடித்து, அன்ரனி அல்பனீசி தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி(ALP) ஆட்சியமைக்கின்றது.

இதன்படி அன்ரனி அல்பனீசி ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

The post ஆஸ்திரேலியாவில் 9 வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வரும் தொழிலாளர் கட்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மதியம் வரையிலான வாக்குப்பதிவு வீதம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மதியம் 12 மணிவரை பொலனறுவை மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களில் சராசரியா 35 வீதற்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

பதிவான வாக்குவீதம் மாவட்டரீதியாக.

யாழ்ப்பாணம் – 35%
மட்டக்களப்பு – 40%
வன்னி – 42%
திருகோணமலை – 40%
அம்பாறை (திகாமடுல்ல)  – 40%

நுவரெலியா – 48%
மாத்தளை – 46%
பதுளை – 45%
கண்டி – 35%

கொழும்பு – 34%
கம்பஹா – 35%
புத்தளம் – 35%
களுத்துறை – 35%

ஹம்பாந்தோட்டை – 40%
மாத்தறை – 44%
காலி – 45%
மொனராகலை – 55%

கேகாலை – 43%
இரத்தினபுர – 41%
அனுராதபுரம் – 35%
பொலனறுவை – 28%
குருனாகலை – 40%

மதியம்வரை எவ்வித அசம்பாவிதங்களுமின்றி தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

The post மதியம் வரையிலான வாக்குப்பதிவு வீதம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வாக்களிப்பு தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை ஏழு மணிக்கு சுமூகமாகத் தொடங்கியயுள்ளது. வாக்காளர்கள் மாலை ஐந்து மணிவரை தமது வாக்குகளைப் பதிவு செய்துகொள்ளலாம்.

மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆனோல்ட் மற்றும் சுமந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அனந்தி சசிதரன் ஆகியோர் தமது வாக்குகளை காலையிலேயே பதிவு செய்துள்ளனர்.

The post வாக்களிப்பு தொடங்கியது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உங்கள் வாக்கு, உங்கள் பலம்
இன்று (05/08) இலங்கையின் 16வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுகிறது.

சிறுபான்மையினரின் வாக்கு பலம் இலங்கை அரசியலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகும். எனவே அனைத்து தமிழ், முஸ்லிம் உறவுகள் தமது வாக்கினை தவறாது அளித்து, சிறுபான்மையினரின் பலத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

திட்டமிட்ட வகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில்,  தமிழர் பிரதேசங்களில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட்டு உங்கள் வாக்கினை அளிக்கவேண்டும்.

சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் தமிழ் உறுப்பினர்கள், தாய் கட்சியின் சின்னத்தில் போட்டியிடாமல், வெவ்வேறு சின்னங்களில் வடக்கு, கிழக்கில் போட்டியிடுகிறார்கள். இவர்களை மக்கள் இனம்கண்டு, முற்றாக நிராகரிக்க வேண்டும்.

வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அட்டையுடன், தவறாது செல்லுபடியாகும் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றின் காரணமாக சுகாதார நடைமுறைகள் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே அவற்றைப் பின்பற்றி உங்கள் பொன்னான வாக்கினை அளித்து, உங்கள் பலத்தினை வெளிப்படுத்துங்கள்.

The post உங்கள் வாக்கு, உங்கள் பலம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020
Last update : 07-08-2020, 06:30 AM (IST)

நாடளாவியரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

பொதுஜன பெரமுன – 6,853,693
59.09%
ஐக்கிய மக்கள் சக்தி  – 2,271,984
23.9%
தேசிய மக்கள் சக்தி  – 445,958
3.84%
இலங்கை தமிழரசுக் கட்சி  – 327,168
2.82%

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி

வாக்குகள்

மொத்த ஆசனங்கள்

பொதுஜன பெரமுன

6,853,693

145

ஐக்கிய மக்கள் சக்தி

2,271,984

54

இலங்கை தமிழரசுக் கட்சி

327,168

10

தேசிய மக்கள் சக்தி

445,958

3

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

67,766

2

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

61,464

2

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

51,301

1

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

67,692

1

இலங்கை சுதந்திரக் கட்சி

66,579

1

ஐக்கிய தேசியக் கட்சி

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

தேசிய காங்கிரஸ்

இலங்கை முஸ்லிம் கா

எங்கள் மக்கள் எங்கள் பலம்

249,435

55,981

43,319

39,272

34,428

67,758

1

1

1

1

1

1

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – திருகோணமலை மாவட்டம்

The post நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.