கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதல் நான்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்.
தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் பொது வேட்பாளர், ரணில் தனித்துப் போட்டியிட்டமை போன்ற பல காரணங்களால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்காவிற்கு வடக்கு கிழக்கில் குறைந்தளவு வாக்குகளே கிடைத்தன.



