மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்

மன்னாரில் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள், இதுவரை மொத்தமாக 114 மனித எச்சங்கள் மீட்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (30/08) 12 சிறுவர்களின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த புதைகுழியிலிருந்து 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles