மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் கோர விபத்து, நால்வர் பலி

மாங்குளம்-கொக்காவில் A9 வீதியில் நேற்றிரவு(09/01) கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானார்கள்.

காயமடைந்த சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

mankulam accident

Mankulam a9 road accident

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles