வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மினிற்கு எதிராக போராட்டம்

வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள சில முஸ்லிம்கள் நேற்று (07/09) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

jaffna muslims protest ayoop asmin

நேற்று (07/09) யாழ்ப்பாணம் பெரிய முஹுதீன் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை முடிவடைந்த பின்னர், சில முஸ்லிம்கள் அஸ்மினிற்கு எதிரான பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

jaffna muslims protest ayoop asmin

வடபகுதி முஸ்லிம்கள் குறித்து அஸ்மின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

jaffna muslims protest ayoop asmin

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles