மகிந்த அரசு மீது மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு

ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை மீது மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

ரணில் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வெளியாகியுள்ளது.

மேலும் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 12ம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles