மடு மாதா தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது குடும்பத்தவர்களுடன் நேற்று (20/07) ஞாயிற்றுக்கிழமை மடு மாதா தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில்...
நியூ யோர்க் டைம்ஸ் vs மஹிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசிடம் பணம் பெற்றதாக அண்மையில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
TNL தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல் வைப்பு
இலங்கையின் முதல் தனியார் சிங்கள தொலைக்காட்சியான TNLஇன் பொல்கஹவெல நிலையம் இலங்கை தொலை தொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த...
கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களைப் பட்டியலிடும் மங்கள
குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைக் காப்பதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டினார்.
தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு
இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை, நாவலப்பிட்டி நகரில் கடும் வெள்ளம்
தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
இவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் அங்கம் வகித்திருந்ததுடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
கோத்தபாயவின் நெருங்கிய சகாவான முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கைது
"நேஷன்" பத்திரிகையின்ஆசிரியராக செயற்பட்ட கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு...
சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...