பிரதம நீதியரசராக நளின் பெரேரா

இலங்கையின் 46வது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை

மைத்திரி-கோத்தா கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், சஷி வீரவன்சவை சந்தித்தமை தொடர்பாகவே..

போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய

இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

டிரம்ப் – மைத்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

ரவி கருணாயாக்க மீது CID வழக்கு பதிவு

மத்திய வங்கி பிணை முறி விசாரணையில் பிழையான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்த மஹிந்த மற்றும் நாமல்

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்துள்ளனர்.

பாரிஸ் அழகுக் கலைப் போட்டியில் இலங்கைப் பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார்

சர்வதேச அரங்கில், அழகுக் கலைப் போட்டியில் இலங்கை வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.

நீர்கொழும்பு கடற்பரப்பில் 90 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் டினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும்

கோத்தபாய உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்

பொதுமக்களின் நிதியில் 48 மில்லியன் ரூபாவை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியதற்காகவே கோத்தபாய உள்ளிட்டோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow