இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை

கடந்த 25ம் திகதி கொழும்பில் தமது தூதரக பணியாளர் ஒருவரை வீதியில் வைத்து பலவந்தமாக விசாரணை செய்து, கடத்த முற்பட்டமை தொடர்பாக...

மாவீரர் நாள் – கார்த்திகை 27

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.

டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் அமைச்சர்களாக பதவியேற்பு

ஈபிடிபி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கோத்தபாய ராஜபக்சவின் இடைக்கால...

69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்

6,924,255 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்ற கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை நேற்று (21/11) பிரதமராக...

மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கை வரலாற்றில் அண்ணன் பிரதமராகவும், தம்பி ஜனாதிபதியாகவும்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை...

கோத்தபாய, சஜித் மற்றும் அனுர பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை

இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, பதின்மூன்று லட்சத்திற்கும் அதிகமான (1,360,016) வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசாவை தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி

இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப்...

தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள்

நேற்று (16/11) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வட இலங்கையில் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை. இவருக்கு ஆதரவாக...

கோத்தபாயாவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச

இலங்கையில் நேற்று (16/11/2019) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன்,...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow