தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலைக்கு மாற்ற உத்தேசம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை பிரதேசத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதுபற்றி தெரிவிக்கையில், தெஹிவளையில்...

விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகான சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி, சத்தியப்பிரமானம் செய்துள்ளார்.முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ள விக்னேஸ்வரன்...

வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம்

தமிழர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன...

மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்...

தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில்...

நான்காவது தடவையாக பிரதமரான மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும் ஜனாதிபதியுமான...

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

தமிழரசுக் கட்சி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்112,9673வன்னி69,9163மட்டக்களப்பு79,4602திருகோணமலை39,5701அம்பாறை25,220- அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்55,3031வன்னி8,232-மட்டக்களப்பு1,203-திருகோணமலை2,745-அம்பாறை-- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்45,7971வன்னி11,3101மட்டக்களப்பு--திருகோணமலை3,775-அம்பாறை-- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்யாழ்ப்பாணம்35,9271வன்னி8,789-மட்டக்களப்பு4,960-திருகோணமலை1,625-அம்பாறை--

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – திருகோணமலை மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் 2020 - திருகோணமலை மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி - 86,394 40.56% பொதுஜன...

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் 2020 - மட்டகளப்பு மாவட்டம் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 79,460 26.6% தமிழ் மக்கள்...

யாழ் செயலகத்தில் குழப்பம், விசேட அதிரடிப்படையுடன் வந்த சுமந்திரன்

யாழில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக முடிவடைந்து, வாக்குகளும் எண்ணப்பட்டு, விருப்பு வாக்கு எண்ணும்போது பெரும் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளது. இம்முறை தேர்தலில் பாரிய...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow